Header Ads

test

பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரிப்பு -பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவிப்பு.

 பண்டிகை காலம் அண்மித்திருக்கும் நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகள் திருட்டு அதிகரித்திருப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (28) மாத்திரம்  4 முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளி திருட்டுகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொகவந்தலாவ, மட்டக்குளி, குருணாகல் மற்றும் புரவாசம்குளம் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த திருட்டுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments