நடிகை குஷ்பு கணவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி.
தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவருக்கென ரசிகர்கள் அப்போதே கோயில் கட்டினார்கள்.
மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.
அதன் பின்னர் நடிகரும் , திரைப்பட இயக்குனரும் ஆன சுந்தர் சி.யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திட்டா என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் சின்னத்திரை தொடரான லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், இன்று 21 வது கல்யாண நாளை கொண்டாடும் அவர்கள் கணவர் சுந்தர். சி. யுடன் உள்ளநெருக்கமான கருப்பு வெள்ளை புகைப்படம் முதல் இப்போ உள்ள கலர் புகைப்படம் வரை உள்ள புகைப்படங்களை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Post a Comment