ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இன்று ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
கயஸ் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமாடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment