Header Ads

test

பொத்துவிலில் தடை!


பொத்துவிலில் நடக்கவிருந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்போரட்டத்திற்கு பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பங்குபற்றியவர்களுக்கு எதிராக தடையாணை வழங்கப்பட்டதுடன் திருக்கோவில் பொலிசாரால் சட்டத்திற்குப்புறம்பாக தடுத்துவைக்கப்பட்டும் உள்ளனர்.



No comments