Header Ads

test

நாயாற்று கடலில் குழிக்க சென்றவர்களில் ஒருவரை காணவில்லை.

முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

நால்வர் குளித்துக்கொண்டு இருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மூவர் கரை ஏறியுள்ளார்கள் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போனவரை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.



No comments