Header Ads

test

வெளிநாட்டு நபரொருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 இலங்கையில் தொடர்ந்து தற்கொலைகளும், கொலைகளும் அதிகரித்து செல்கின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு நபரொருவர் வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், தங்காலை-மாரகொல்லிய பகுதியில் பதிவாகியுள்ளது.

68 வயதான வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


No comments