Header Ads

test

கனடாவில் தொடர் போராட்டம்!


தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வரிசையில் கனடிய மண்ணிலும் 04-03-2021 வியாழக்கிழமை தொடக்கம் காலவரையற்ற நீட்சியாக மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் ரொரன்ரோ,  ஒட்டாவா, மொன்றியல் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.

சர்வதேசமே!

• அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் (IIIM, ICC, ICJ, Ad-hoc Tribunal) சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டுகிறோம்!

• ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டுகிறோம்!

• ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டுகிறோம்!

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து  கனடியத் தமிழர்களினை அணிதிரட்டி கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களில் பங்கேற்க அனைவரும் அணிதிரண்டு வாரீர்!

ஒன்றுபட்ட தமிழர்களாக ஓரணியில் நிற்போம்

ரொரன்ரோ:
காலம்:March 4-2021
இடம் :   U.S. Consulate
360 University Ave, Toronto, ON M5G 1S4
நேரம் : 2 PM to 5PM

காலம்:March 5-2021
இடம் : Ontario Provincial Parliament
{Located in: Queen's Park}
நேரம் : 2 PM to 5PM

காலம்:March 6-2021
இடம் Yonge-Dundas Square
நேரம் : 2 PM to 5PM

காலம்:March 7-2021
இடம் Yonge-Dundas Square
நேரம் : 2 PM to 5PM

காலம்:March 8-2021
கனடா தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்படும் வாகனப்பேரணிஆரம்பிக்கும் இடம் markham & steeles

காலம்:March 9-2021
இடம்: Ontario Provincial Parliament
{Located in: Queen's Park}

ஒட்டாவா:
காலம்:March 9-2021
இடம்: Parliament of Canada

காலம்:March 9-2021
இடம்: quebec parliament
[Quebec City]
Alberta

காலம்:March 9-2021
இடம்: alberta parliament
{10800 97 av NW, Edmonton}

ரொரன்ரோ:
காலம்:March 10-2021
இடம் Yonge & Bloor
[Consulate General of Germany]
நேரம் : 2 PM to 5PM

காலம்:March11-2021
இடம் :   U.S. Consulate
360 University Ave, Toronto, ON M5G 1S4
நேரம் : 2 PM to 5PM

No comments