Header Ads

test

நல்லூர் போராட்டத்தில் தாய்மாரும் இணைவு!



நல்லூரில் தொடரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் இணைந்து கொண்டுள்ளது.போராட்டகளத்திலுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக வெறும் தரையில் வெயிலிலிருந்து தாயாரினில் ஒருபகுதியினர் போராடுகின்றனர்.

அனைவரும் வந்து போராட்டத்திற்கு வலு சேர்த்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி இணையவேண்டும் என்று பிள்ளைகளை பறிகொடுத்த தாய்மார் அழைப்புவிடுத்துள்ளனர்.




No comments