“இங்கிலாந்து அரசே! ஈழத்தமிழர் அம்பிகையை சாக விடாதே, இலங்கை அரசை அனைத்துலக நீதிமனறில் நிறுத்த ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வா” - சென்னையில் மாபெரும் போராட்டம்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று சென்னையில் உள்ள பிரித்தானியா துணை தூதரகம் முன்பு மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் “இங்கிலாந்து அரசே! ஈழத்தமிழர் அம்பிகையை சாக விடாதே, இலங்கை அரசை அனைத்துலக நீதிமனறில் நிறுத்த ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வா” போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த போராட்டத்தில் சென்னையில் உள்ள பிரித்தானியா துணை தூதரகத்தில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment