Header Ads

test

ஐ.நாவில் இலங்கைக்கான ஆதரவு - உலகத் தமிழர்களுக்கே அவமானம்!

 ஐ.நாவில் சீனா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதானது உலகத் தமிழர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளதென தமிழர் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்தார்.


எமது ஊடகத்தின் சமகால அரசியல் விடயங்களை அலசும் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.




No comments