களுத்துறை வலல்லாவிட ஹொரவல- பெலவத்த வீதியின் லிஹினியா பிரதேசத்தில் நேற்று (22) காலை முச்சக்கர வண்டியில் மோதி அரிய வகை சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது.
இரண்டு அடி உயரமான குறித்த பெண் சிறுத்தையின் உடலை ஹிக்கடுவை வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment