68 கிலோ ஹெரோயினுடன் இருவர் காவல்துறையினரால் கைது.
மாத்தறை - தெய்யந்தர - தெனகம பிரதேசத்தில் 68 கிலோ ஹெரோயினுடன் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மோட்டார் வாகனமொன்றில் ஹெரோயின் கடத்திச் சென்றுக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
Post a Comment