Header Ads

test

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று.

 நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 92,007 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


No comments