Header Ads

test

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,724ஆக உயர்வடைந்துள்ளது.

No comments