கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோச...Read More