வவுனியா கனகராயன்குளத்தில் நஞ்சருந்திய நிலையில் முதியவர் மீட்பு.!!!

வவுனியா கனகராயன்குளம், குளத்து கரையோரத்தில் நஞ்சருந்திய நிலையில் இன்று (05) குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தரையில் வீழ்ந்து கிடப்பதை அப்பகுதியால் சென்ற ஒருவர் அவதானித்துள்ளார்.சம்பவம் தொடர்பாக அறிந்த கனகராயன்குளம் இளைஞர்கள் குறித்த வயோதிபர் மீட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment