Header Ads

test

கொழும்பை அதிர வைக்கப்போகும் "இந்துவின் இனிய மாலை" இசை நிகழ்வு.!!!

கொழும்பை அதிர வைக்கப்போகும் "இந்துவின் இனிய மாலை" இசை நிகழ்வு.!!!

இந்துக் கல்லூரி கொழும்பு -  04, பழைய மாணவர் சங்கம் பெருமையுடன் வழங்கும் இலங்கையில் முதன் முறையாக Vijay Tv  புகழ் சூப்பர் சிங்கர் கலந்து சிறப்பிக்கும் "இந்துவின் இனிய மாலை" நிகழ்வு பம்பலப்பிட்டி  கதிரேசன் மண்டபத்தில் 12.10.2019 மாலை 6.30 மணிக்கு  மிகப்பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ளது.

சூப்பர் சிங்கர் புகழ்......

செந்தில், ராஜலக்ஷ்மி, அனிருத்,ஸ்ரீஷா,ரோஷினி ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் மிகப் பிரமாண்டமான  "இந்துவின் இனிய மாலை" இசை நிகழ்வு.

நிகழ்வுக்கான நுழைவுச் சிட்டைகளை இன்றே பெற்றுக்கொள்ளுங்கள்.

No comments