Header Ads

test

“கலைச்சுடர்” விருது வென்ற மன்னார் கலைஞர்கள்.!!!

“கலைச்சுடர்” விருது வென்ற  மன்னார் கலைஞர்கள்.!!!


கலைச்சுடர் விருது வழங்கும் விழா நேற்று கொழும்பு தாமரைத்தடாக மண்டபத்தில் தேசிய நிகழ்வாக இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வுஇடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது விழா 2019 இல் மன்னார் கலைஞர்களான மஹா.தர்மகுமார குருக்கள் மற்றும் திருமதி.றஞன்சனி கிறிஸ்ரி அவர்களுக்கு ‘கலைச்சுடர்’ விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களைகளைச் சேர்ந்த அனைத்துவித கலைத்தொடர்புடைய 222 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments