நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் வேண்டுகோளை செவிமடுத்த ஜனாதிபதி.!!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 10 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (17) இடம்பெற்றன.இந்நிகழ்வில்
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நியமனங்கள் அங்கஜன் இராமநாதன்அவர்களின் கோரிக்கைக்கு
அமைவாக ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் தெரியவருவது -
'நாட்டிற்காக ஒன்றிணைவோம்' வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் யாழ்.விஜயம் செய்திருந்த வேளையில், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
குறித்த நியமனங்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (17) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment