Header Ads

test

பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த தம்பதியர் இந்து ஆகம முறைப்படி வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.!!!

பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த தம்பதியர் இந்து ஆகம முறைப்படி வவுனியாவில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.!!!


அனுராதபுரத்தில் வசிக்கும் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம்.ரத்நாயக்கா மற்றும் கஜசானி பூர்னிமா ஆகிய இருவரும் இந்து சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

குறித்த தம்பதியினர் வவுனியா, குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ திவாகரக்குருக்கள் தலைமையில் மந்திரங்கள் அர்ஜித்து, இந்து ஆகம முறைப்படி தாலி கட்டி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இச் சம்பவமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு இன நல்லிணக்கத்துக்கு இத் தம்பதியினர் ஒரு மைல் கல்லாக விளங்குகின்றனர்.


No comments