Header Ads

test

வவுனியாவில் அம்மாச்சிக்கு வந்த சோதனை.!!!

வவுனியாவில் அம்மாச்சிக்கு வந்த சோதனை.!!!

வட மாகாண சபையால் பாரம்பரிய உணவுகளை உடனுக்குடன் தயார் செய்து விற்பனை செய்வதற்க்கென பிரத்தியேகமாக பல மில்லியன் ரூபா செலவில் வட பகுதியின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டதே ""அம்மாச்சி"" உணவகம்.

அதாவது  குறித்த உணவகம் வவுனியா
புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையாகவுள்ள பகுதியில் அமைக்கப்பட்டு அதன் நாளாந்த செயற்பாடுகள் இடம்பெற்றுவந்தன.

குறித்த உணவத்தின் சுகாதார நிலை தொடர்பில் ஆராய்வதற்க்கென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது, சுகாதார சீர் கேடான முறையில் அவ் உணவகம் இயங்கிவந்தமை தொடர்பில், 
எதிர் வரும் 15ம் திகதி வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments