பாண் விலை திடீரென உயர்வு.!!!
பாண் விலை திடீரென உயர்வு.!!!
கோதுமை மாவின் விலைஇன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளமை காரணமாக கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 5.50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த விலை உயர்வு தொடர்பில்,அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
குறித்த விலை உயர்வானது இன்று (06) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுமெனவும், கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்தே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment