ஆரம்பமாகிது - எரிபொருள் விலைக்குறைப்பு.!!!

இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருட்களின் விலை குறைக்கப்படுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அதாவது இவ் விலை குறைப்பின் பிரகாரம் ஒக்டேன் 92, 95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லையெனவும்
ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 138 ரூபாவில் இருந்து 136 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருவதாவது -
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 163 ரூபாவில் இருந்து 161 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசலின் விலை 134 ரூபாவில் இருந்து 132 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணத்தினால் எரிபொருட்களின் விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment