வவுனியா மன்னார் வீதியில் விபத்து - இருவர் படுகாயம்.!!!

வவுனியா மன்னார் வீதியில் இன்று (10) இடம்பெற்ற உந்துருளி மற்றும் துவிச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது -
வவுனியா மன்னார் வீதியுடாக மாணவன் ஒருவன் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ் விபத்தானது,பட்டானீச்சூர் வீதியிலிருந்து வீதிக்கு மறுபக்கம் கடக்க முற்பட்ட போதே, வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த உந்துருளி துவிக்கரவண்டியினை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்குண்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment