இலங்கையில் மீண்டும் பயங்கர தாக்குதல்கள் எச்சரிக்கிறார் - பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்.!!!

இலங்கையில் மீண்டும் எதிர்பாராத நேரத்தில் பயங்கர தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று (08) எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மௌலவி ஒருவர் கடந்த வாரம் மாவவெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனடிப்படையில் அவரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரனையின் பிரகாரம் இலங்கையில் மீண்டும் 9 மாகாணங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிருந்ததாக செய்தி வெளியாகிய.
யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த தாக்குதலை நிறுத்தி விடலாம் என நான் நினைக்கவில்லை. இத் தீவிரவாதிகள் நாட்டிற்குள் கும்பலமாக உள்ளனர். அதன் பிரகாரம் எதிர்பாராத இரண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால், அது சஹ்ரானின் தாக்குதல் போல அமைந்துவிடும்.
அப்படி தாக்குதல் மேற்கொள்வதற்கு வாய்ப்புகள்அதிகமாக உள்ளது. பல பில்லியன் டொலர் பணம் நாட்டிற்குள் வந்துள்ளது. அந்த பணம் எப்படி வந்ததென தெரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment