யாழ்ப்பாண நகர மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க.!!!

மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் 2350 மில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண நகர மண்டபம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நகர மண்டபம் நிர்மாணிப்பதற்க்காக அடிக்கல் நாட்டு விழா கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இன்று (07) யாழில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்,பா.உ. மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment