காதலின் வலியால் மரணத்தை முத்தமிட்ட யாழ் இளைஞன்.!!!

காதல் தோல்வியால் தமிழ் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு மரணித்துள்ள சம்பவம் அவுஸ்ரேலியாவில் நிகழ்ந்துள்ளது.
குறித்த இளைஞன் அவுஸ்திரேலியாவில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நிலையில், அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரது மனங்களையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது -
சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் எனஅடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ் இளைஞன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் குறித்த யுவதி ஏமாற்றியுள்ளதன் காரணத்தால் மனவிரக்கியடைந்த இளைஞன், தனது தாயாருக்கு காணொளி(வீடியோ) அழைப்பை ஏற்படுத்தி தாயின் கண்முன்னே தூக்கில் தொங்கி மரணித்த சம்பவம் அனைவரையும் துன்பத்துக்குள்ளாக்கியுள்ளது.
பெற்றவளின் கண்முன்னே பிள்ளை மரணிக்கும் போது குறித்த தாயின் மனநிலையை சற்று சிந்தித்துப்பாருங்கள், எரிமலையின் தீப்பரம்பலையே விஞ்சி விடுகிறது ஒரு அன்னையின் வலி.
இவ்வாறான சம்பவம் நிகழும் போது பிள்ளையை காப்பாற்ற முடியாத காயாலாகத்தனத்தை எண்ணி தன் வயிற்றிலே தானே அடித்துக்கொள்ளும் மரணவலியை சற்றே உணர்ந்துகொள்ளுங்கள்.
உங்கள் உணர்வுகளின் வலிக்கான முடிவினை நோக்கி நீங்கள் செல்வதற்கு முன் ஒரு முறை திரும்பிப்பாருங்கள் உங்கள் பின்னால் யாரெல்லாம் உங்கள் கனவுகளை சுமந்து நிற்க்கிறார்கள் என்று.
இவ்வாறான மிலேச்சத்தனமான முடிவுகள் உங்கள் உறவுகளின் மனங்களில் ஆயிரம் அம்புகளை எய்து செல்லும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
காதல் பற்றிய விடயங்கள் இன்று மலிந்து காணப்படுகின்றது.
உங்கள் தேவைகளுக்காக ஒருவரை காதலிப்பது போன்று மாயையை காட்டி தேவைகள் முடிந்தவுடன் மண் கிடங்கில் தள்ளிவிட்டு, மனம் கூசாது மறு நாள் பத்தினி வேடம் தாங்கி மணவறையில் மஞ்சள் கயிற்றுக்கு கழுத்தை நீட்டும் மங்கைகளின் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது.
"உயிர் என்பது உன்னதமானது அதனிலும் உன்னதமானது உணர்வுகள்" உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்கள் இம் மண்ணிலே வாழ தகுதியற்வர்கள்.
மற்றவரின் உர்வுகளுக்கு தூக்கு கயிறுகளை மாட்டிவிட முனைபவர்கள் முதலில் குறித்த கயிற்றை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளுங்கள் அப்போது உங்களுடன் உடனிருப்பவர்களின் உணர்வுகள் புரியும்.
சாஜஹான் மும்தாஜ் காதலெல்லாம் மலையேறி
செல்பிக் காதல்கள் சாலை எங்கும் மலிந்துகிடக்கிறது.
குறித்த இளைஞனின் மரணத்துக்கு காரணமான யுவதி கடவுளின் தண்டனைக்கு உட்படுவார் என்பதே திண்ணம்.
காதலுக்காக தாஜ்மஹால்
கட்டுவேனென்று
காதலை விற்காதீர்கள்.
காதலிக்கும் வரை
தாஜ்மஹாலே
உங்கள் காதலை
காதலிக்கும் அளவுக்கு
காதலியுங்கள்
காதலும் வாழும்
காதலர்களும் வாழ்வார்கள்.......

Post a Comment