முல்லைத்தீவில் கண்டன பேரணி - நீராவியடி விவகாரம்.!!!

நேற்றைய தினம் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதையும், சட்டத்தரணிகள், தமிழ் மக்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து இன்று (24) முல்லைத்தீவில் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறுகின்றது.
தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் சட்டதரணிகள் இணைந்து ஏற்பாடு செய்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Post a Comment