Header Ads

test

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்று முன் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம்.!!!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்று முன் பாரிய குண்டுவெடிப்புச் சம்பவம்.!!!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் சற்றுமுன்னதாக (10) குண்டொன்று வெடித்து சிதறியுள்ளதாக அறியமுடிகின்றது.இவ் குண்டு வெடிப்பை தொடர்ந்து குறித்த பகுதியில்  பாரியளவில்  தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவது -

681வது இராணுவ படைப்பிரிவு மற்றும் கடற்படை முகாமிற்கு  இடைப்பட்ட முல்லைத்தீவு பிரதான வீதியோரப் பகுதியிலேயே இச் சம்பவம் நிகழ்ந்துள்து.

இது குறித்து 681வது படைப்பிரிவினர் மேலதிக விசாரனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


No comments