நெல்லியடி பேருந்து நிலைய மலசல கூடத்தால் அவதிப்படும் மக்கள்.!!!

பிரதேச சபை இவ் மலசல கூடத்தை துப்பரவு செய்யாமை காரணமாக துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் பாரிய அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வடமராட்சி தெற்க்கு மற்றும் மேற்கு பிரதேச சபைக்கு பலதடைவைகள் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்க்கொள்ளப்படவில்லை.
குறித்த பகுதியில் நிலவும் சுகாதார சீர் கேடு தொடர்பில் அப்பகுதி மக்கள் கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ. தயாரூபான் அவர்ளுக்கு முறையிட்டுள்ளார்கள்.
சுகாதார சீர் கேட்டுடன் காணப்படும் குறித்த பகுதிக்கு உடனடியாக வருகை தந்து, பார்வையிட்டதன் பின்பு, குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Post a Comment