மட்டக்களப்பில் சம்பவம் - குழந்தையை பிரசவித்த சிறுமி.!!!

மட்டக்களப்பு களுவாங்கேணியில் 16 வயதான சிறுமி கடந்த வருடம் திருகோணமலை வீதியில் இயங்கி வந்த, நுண்கடன் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது -
அச் சிறுமியிடம் இடம்பெற்ற ஆரம்பகட்ட விசாரனையில் குறித்த நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளரே இதற்கு காரணம் என வழங்கப்பட்ட வாக்கு மூலத்தின் அறிய முடிகின்றது.
சம்மந்தப்பட்ட சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம், குறித்த முகாமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment