Header Ads

test

யாழ்.வடமராட்சி வல்லைவெளியில் விபத்து.!!!

யாழ்.வடமராட்சி வல்லைவெளியில் விபத்து.!!!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் வான் தலைகீழாக தடம்புரண்டுள்ளது.

இவ் விபத்தில் சிற்றூர்ந்து (வான்)ஒன்றும் உந்துருளி ஒன்றும் விபத்துக்குள்ளாகியதில்   
சிற்றூர்ந்து தலைகீழாக தடம்புரண்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவது - உந்துருளி சிற்றூர்ந்துடன் மோதுண்டதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.


No comments