Header Ads

test

வவுனியாவில் அதிசயம் - சீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து கொட்டும் திருநீறு - படையெடுக்கும் பக்கதர்கள்.!!!

வவுனியாவில் அதிசயம் - சீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து கொட்டும் திருநீறு  - படையெடுக்கும் பக்கதர்கள்.!!!


வவுனியா உக்குளாங்குளத்தில் சீரடி சாய்பாபாவின் படத்திலிருந்து திருநீறு கொட்டுவதை அறிந்த பக்கதர்கள் அப்பகுதிக்கு படையெடுத்துத்துள்ளனர்.

குறித்த சம்பவமானது உக்குளாங்குளம் குட்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் சீரடி பாபாவின் படத்தில் இருந்தே சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக அறியமுடிகிறது.

மேலும் இது தொடர்பில் தெரியருவது -
சாய்பாபாவை கடந்த பத்து வருடங்களாக வழிபட்டு வருவம் நிலையிலே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதென வீட்டு உரிமையார் தெரிவித்துள்ளார்.



No comments