யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் மதுபானசாலை ஒன்றில் தீ விபத்து.!!!

யாழ்ப்பாணம் கொக்குவில் தாவடிச்சந்திக்கு அண்மித்துக் காணப்படும் மதுபானசாலையில் சற்று முன்னர் தீ பற்றியுள்ளது.
குறித்த தீ விபத்தின் நிலமையை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கூடுதலான முயற்சி எடுத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின் பிரகாரம், இத் தீ ஏற்படுவதற்க்கான காரணம் விபத்தொன்றே என அறிய முடிகிறது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்.

Post a Comment