இலங்கை இராணுவத்தினர் இப்படிப்பட்டவர்களா...!!!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி தத்தழித்த குடும்பமொன்றின் உயிர்களை, இராணுவம் காப்பாற்றிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது - பூநகரி அரசபுரம் குளத்தில் குடும்ப பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் நீராடச் சென்றுள்ளார்.
இவ்வாறு நீரக்கொண்டிருந்த போது திடீரென சேற்றுக்குள் புதையுண்டு மூழ்கியுள்ளனர்.
சம்பவம் நிகழ்ந்த குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இராணுவத்தினர் இருவர் உடனடியாக செயற்பட்டு, குறித்த குடும்பத்தின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.
இச் சம்பவத்தை அறிந்த கிராம வாசிகள் குறித்த இராணுவ வீரர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் சார்பிலும் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது.

Post a Comment