Header Ads

test

அனத்து பாடசலைகளுக்கும் விரைவில் புதிய தடைச்சட்டம்.!!!

அனத்து பாடசலைகளுக்கும் விரைவில் புதிய தடைச்சட்டம்.!!!

புதிய தடைச் சட்டமொன்று இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும்  விரைவில் அமுலுக்கு வரவுள்ளது.

அந்த வகையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளை தடை செய்யவுள்ளதாக அறியமுடிகிறது.

குறித்த விடயம் தொடர்பிலான தடைக்கு  சட்டமுறைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென  நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

மேலும் தெரியவருகையில் பலாங்கொடையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments