வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!!!

இன்று (11) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் வைத்தியசாலை வளாகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
வெகு விரைவில் வடகிழக்கில் பாரிய வைத்தியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாகவும், வடகிழக்கிற்கு வைத்தியர்கள் வேண்டாமா???
வைத்தியர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு வேண்டாம்.!!!
எதிர்காலத்தில் வடகிழக்கில் வைத்தியர்கள் தட்டுப்பாடு உறுதி.!!!
ராஜிதவின் அரசியல் காய்நகர்த்தலில் அப்பாவி நோயாளிகள் பலியா.???
போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பாதாதைகளை கையிலேந்தியவாறு 20க்கும் அதிகமான வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

Post a Comment