Header Ads

test

கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்.!!!

கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்.!!!

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் (VTA)  கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தால் பகுதி நேர கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வருடந்தோறும் நூற்றுக் கணக்கானவர்கள் தமக்கான கற்கை நெறியை பூர்த்தி செய்து,  சம்மந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக தமது தொழில் திறமைகளை வளர்த்துக்கொள்வதுடன் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும்

இதனடிப்படையில் கீழ் காணப்படும் கற்கை நெறிகள் பகுதி  நேர கற்கைநெறிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(100 மணித்தியாலங்கள் உள்ளடக்கப்பட்ட சான்றிதழ் கற்கை நெறிகள்)


* குடிசார் கணியளவியல்
   (Quantity surveying)

* கணிணி படவரைகலை
  (Draughtperson)

* குளிரூட்டலும் வளி சீராக்கலும்
  (Ref and air conditioning mechanic)
 
* தொழிற் சாலை மின் இணைப்பு
   (Industrial wiring)

* கணிணி தகவல் தொழில் நுட்பம்
   (ICTT)

* கணிணி வன் பொருள்
   (Computer hard ware)

* மோட்டார் சைக்கிள் திருத்தம்
   (Motor cycle mechanic)

* முச்சக்கர வண்டித் திருத்தம்
   (Three Wheeler mechanic)

* அழகு கலையும் சிகையலங்காரமும்
   (Beautician and hair dresser)

* ஆங்கிலம்
   (English)

* சிங்களம்
   (Sinhala)

* கொரியன் மொழி
   (Korian language)

* சிறுவர் பராமரிப்பு
  (Child care)

* நீர்க்குழாய் பொருத்துனர்
   (Plumber)

* உழவு இயந்திர வண்டி திருத்துனர்
  (Agriculture equipment mechanic)

கீழ் காணப்படும் முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்.
தொடர்பு இலக்கம் : 0212285686


உதவிப் பணிப்பாளர்,
இலங்கை தொழில் பயிற்ச்சி அதிகாரசபை
155 ஆம் கட்டை, A-9 வீதி
கிளிநொச்சி.

No comments