யாழ்.இந்துக் கல்லூரி அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைது.!!!

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (18) மாலை லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது -
பாடசாலைக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்க்கான அனுமதி வழங்குவதற்கு இலஞ்சமாக பணத்தை பெற்றுக் கொண்டார் என்ற குற்ற சாட்டின் கீழே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பாக யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுத்த வந்தனர் இலஞ்ச ஆணைக்குழுவினர்.
இவ் விடயம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகளையடுத்தே குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் வேறு சில பாடசாலைகளின் அதிபர்களும் கைது செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.

Post a Comment