பிக்பாஸ் நிகழ்வும் பருத்தித்துறையில் இடம்பெற்ற அசம்பாவிதமும்.!!!

லண்டனிலிருந்து சில தினங்களுக்கு முன்பதாக பெண்ணொருவர் பருத்தித்துறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
குறித்த பெண் தினமும் சிறிய கைப்பையை அணிந்துகொண்டு தங்குமிடத்துக்கருகில் உள்ள கடற்கரை மற்றும் ஏனைய இடங்களுக்கு சென்றுவருவது வழக்கமாக்கிகொண்டார்.
இவ்வாறு சென்று வரும்வேளை அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர், லண்டனிலிருந்து வந்தீர்களா அல்லது பிக்பாஸ் வீட்டிலிருந்தா வந்தீர்கள் என கிண்டலடித்து தரக்குறைவான வார்த்தைப் பிரேயோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நபர்களுக்கிடையில் வாய்ப்பேச்சு பின்பு கைகலப்பாக மாறி பெண்ணை தாக்க முற்பட்டனர் அவ் இளைஞர்கள்.
இச் சம்பவத்தை கேள்வியுற்ற பெண்ணின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கைகலப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவத்தை கண்ணுற்ற கிராமவாசிகள் இரு தரப்பையும் சமரசம்பேசி அமைதி நிலைக்குகொண்டுவந்தனர்.

Post a Comment