Header Ads

test

அழகு ராணி போட்டியில் இலங்கைப் பெண்.!!!

அழகு ராணி போட்டியில்  இலங்கைப் பெண்.!!!

இத்தாலியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டுக்கான அழகு ராணி இறுதி போட்டிக்கு இலங்கையை சேர்ந்த 20 வயதான சேவ்மி தாருகா பெர்னாண்டோ என்ற யுவதி தகுதி பெற்றுள்ளார்.

இந்த போட்டி இத்தாலியின் வந்தோ மாகாணத்தின் யேசோலோ நகரில் இன்று நடைபெறுகிறது. இத்தாலியின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த 80 யுவதிகள் இந்த இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வேந்தோ மாகாணத்தின் பாதோவா மாவட்டத்தின் கம்போசம்பியோரோ கிராமத்தில் வசித்து வரும் இலங்கை வம்சாவளியான சேவ்மி தாருகா பெர்னாண்டோவும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments