Header Ads

test

கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கான நிர்மாணவேலைகள் நிறைவு.!!!

கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் 
நிதி ஒதுக்கீட்டில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கான நிர்மாணவேலைகள் நிறைவு.!!!

யாழ் மாவட்ட கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின்
20இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் 
மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்துக்கு  திறந்தவெளி அரங்கு மற்றும் சுற்றுமதில் ஆகியன அமைத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.



No comments