காரைநகரில் கஞ்சா மீட்பு.!!!
காரைநகரில் கஞ்சா மீட்பு.!!!
யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்க்கொள்ளப்பட்ட வேளையில் 2.16 கிலோக் கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது -
சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய போதே குறித்த
முச்சக்கரவண்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா மீட்க்கப்பட்டது.
இச் சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாக அறிய முடிகிறது.

Post a Comment