யாழ்.பலாலி இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ வீரரொருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.!!!

பலாலி இராணுவ முகாமில் கடமையிலிருந்த இராணுவ வீரரொருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இன்று (04) யாழில் இடம்பெற்றுள்து.
இந்நிலையில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ வீரர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்பவில்லை.
மேலும் உயிரிழந்த இராணுவ வீரரின் விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை
இம் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை பலாலி இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment