வவுனியாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.!!!

வவுனியா பம்பைமடு பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவது -
இன்று (07) காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பம்பைமடு பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ காரணமாக அப்பகுதியில் குழப்பநிலை காணப்பட்டது.
குறித்த பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment