இலங்கைக்குள் நுழையும் விமானங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரிப்பு.!!!

இலங்கை விமான வான் எல்லைக்குள் நுழையும் விமானங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய பயணிகள் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் விமானங்களுக்கு தனியாக கட்டணம் அறிவிடப்படவுள்ளதாகவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள் ஒன்றுக்கு இலங்கை வான் பரப்பில் 300க்கும் அதிகமான விமானங்கள் பறப்பில் ஈடுபடுகின்றது. எனினும் பல வருடங்களாக இந்த கட்டணம் திருத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் அறவிடும் கட்டணத்திற்கு சமமானதாக இலங்கையிலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், அதன் ஊடாக அமைச்சிற்கு மேலதிக வருமானத்தா ஈட்டிக்கொள்ள முடியுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment