Header Ads

test

B.A.தமிழியல் சிறப்புப் பட்ட கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.!!!

B.A.தமிழியல் சிறப்புப் பட்ட கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.!!!

யாழ்.சாவகச்சேரி மீசாலையில் பாரதி கல்வி நிலையத்தினூடாக நீண்டகாலமாக (தஞ்சைப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்) B.A.தமிழியல் சிறப்புப் பட்டத்திற்க்கான கற்கைநெறிகள் சிறந்த முறையில் இடம்பெற்றுவருகின்றன.

க.பொ.த.உயரத்தர பரீட்சையில் பல்கலைக்கழகத்துக்கான அனுமதி  கிடைக்கப்பெறாதவர்களுக்கான ஓர் அரிய சந்தர்ப்பமாக குறித்த சிறப்புப் பட்டம் காணப்படுகிறது.

இன்றைய சந்தர்ப்பத்தை சரியான முறையில் கையில் எடுப்பவர்கள் நாளை ஒரு பட்டதாரியாகலாம்.

வருடம்தோறும் பாரதி கல்வி நிலையத்தினூடாக பலர் பட்டங்களை பெற்று வெளியேறுவதோடு, துறை சார்ந்த தொழிலை பெற்றுக்கொள்கிறார்கள்.

பிரபல விரிவுரையாளர்கள் மூலம் இவ் சிறப்புப் பட்டத்திற்க்கான விரிவுரைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பட்டப் படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

No comments