இயக்குனர் "தமிழன் றாகவா யது" பெருமையுடன் வழங்கும் "தீயில் தள்கிறாய்" காணொளிப் பாடல் வெளியீடு மிக பிரமாண்டமான முறையில் நாளை (09) யாழ் மண்ணில்.!!!

இயக்குனர் தமிழன் றாகவா யது பெருமையுடன் வழங்கும் "தீயில் தள்கிறாய்" காணொளிப் பாடல் வெளியீடு மிக பிரமாண்டமான முறையில் நாளைய (09) தினம் பிற்பகல் 3.00 மணிக்கு Y.M.C.A மண்டபம் யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
குறித்த வெளியீடானது முற்றுமுழுதாக, வளர்ந்து வரும் இளங் கலைஞர்களின் படைப்பாகும்.
எமது சமூகத்தில் பல கலைகள் அழிந்து வரும் நிலையில் காணப்படுவதுடன் சில கலைகள் உயிர்ப்பின்றி போயுமுள்ளது.
ஒரு இனத்தின் அடையாளம் கலைகள் ஆகும்.கலைகள் வெளிப்படுத்தும் விடயங்கள் ஊடாக, குறித்த ஒரு இனத்தின் வாழ்வியல் முறைகள் யாவற்றையும் ஒருமித்து உணர்த்துவதற்கு, கலைகள் ஒரு சாரளமாக விளங்கி நிற்பது சிறப்பம்சமாகும்.
பண்டைய கால தமிழர் மரபியிலை வெளிச்சம் போட்டுக்காட்டும் வகையில் பல கலைகள் அடையாளம் காட்டி நிற்பது நிதர்சனமான உண்மை.
இது இவ்வாறு இருக்கையில் இவ்வாறு வளர்ந்துவரும் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அனைவரும் கலந்து சிறப்பித்துக்கொள்ளுங்கள் என "தமிழ்நாதம்" சார்பாக வேண்டிநிற்க்கின்றோம்.
குறித்த நிகழ்வுக்கான ஊடக அனுசரனையை தமிழ்நாதம் பத்திரிகை,மற்றும் தமிழ்நாதம் இணையத்தளம் வழங்கிநிற்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment