05.09.2019 இன்றைய நாள் எப்படி.!!!
05.09.2019 இன்றைய நாள் எப்படி.!!!
மேஷ ராசி:
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் உயர்கல்வி கற்றுக் கொண்டு இருப்பவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் பணியாற்றுவது நல்லது. உடல்நலம் வயதானவர்களுக்குச் சற்று தொல்லை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட வழி உண்டு என்றாலும் இறுதியில் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.
நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலான வேலைப்பளு உண்டாகும். இருப்பினும் நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்நோக்கி இருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் அல்லது இடமாற்றத்திற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.
சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். இவற்றால் லாபம் பெறுவீர்கள் வாகன வகையில் செலவினங்கள் உண்டாகும்.
ரிஷப ராசி:
பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வாய்ப்பு உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
உத்தியோகம் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக வாய்ப்பு செய்து கொண்டிருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். பொருளாதாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை இருக்கும் படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிப்பை முடித்து தாய் நாடு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அங்கேயே வேலை கிடைக்கும்.
இதனால் வெளிநாட்டு வாசம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவை தொடர்பான காரியங்களை என்று துவக்கலாம்.
மிதுன ராசி:
பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள் வாகன வகையில் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும். போது சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்குவது அல்லது இருக்கும் வாகனங்களுக்கு சுப செலவினங்கள் செய்வது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
பெண்களுக்கு சொத்துக்கள் வாங்குவது ஆடை ஆபரணச் சேர்க்கை அமைவது போன்ற நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வார்கள்.
உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கான பல நல்ல நிகழ்வுகள் உண்டாக வாய்ப்புண்டு. மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும் உயர்கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்களுக்குக் கல்வியில் ஏற்றம் மிகு நாளாக இருக்கும் நண்பர்களுக்கு இன்றைய நாள் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும் நீங்கள் எடுக்கக் கூடிய பல முயற்சிகள் வெற்றியடையும்.
கடக ராசி:
வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்
ஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் படிக்கவும். அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
மன நிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் மனதில் உதயமாகும்.
ஓரிரு நாட்கள் கழித்து இவைகளை துவக்குவது நல்ல முன்னேற்றத்தைத் தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மன மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு.
சிம்ம ராசி:
மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். படிப்பதற்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் சிரமப்படலாம். இருப்பினும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள் ஒரு சிலருக்கு விரும்பத்தக்க இடமாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உண்டு.
வீடு கட்டுவது தொடர்பான அல்லது சொத்துக்கள் வாங்குவது தொடர்பான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இவர்களின் வெற்றி கிடைக்கும் அன்பர்கள் சிறந்த நாள் ஆகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
புதிய வாகனங்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாளாக உங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
கன்னி ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஆதாயம் அடைவீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் வங்கிகளில் நிதி உதவி போன்றவற்றை எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். படிப்பை முடித்து உத்தியோகத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான தகவல்கள் கை வந்து சேரும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
நிர்வாகம் உங்களைச் சரியாக புரிந்து கொள்ளும் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மான சூழ்நிலையை உணர்வார்கள். ஒரு சிலருக்கு கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
துலாம் ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் அன்னியோனியம் சிறப்பாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்கள் தாய்நாடு சென்று வர எண்ணம் கொண்டிருப்பார்கள். இவைகளை செயல்படுத்தலாம் உத்தியோகஸ்தர் இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.
சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்குச் சுமுகமான சூழ்நிலை ஏற்படும் பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பிரயாணங்கள் சித்திக்கும் இவற்றால் நன்மையும் உண்டாகும்.
விருச்சிக ராசி:
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கு கிடைக்கும். இவைகளால் வெற்றி உண்டாகும். ஆகவே தைரியமாகப் பயணத்தை மேற்கொள்ள மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.
ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள். நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் தனவரவு உண்டாகும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த பொருளாதாரம் கை வந்து சேரும்.
சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இருந்து வந்த பொருளாதார பற்றாக்குறை மாறிவிடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மன நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடிப்படை காரியங்கள் என்று நடக்க வாய்ப்பு உள்ளது.
படிப்பை முடித்து வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறைவான சம்பளத்திலிருந்து கூடுதலான ஒரு உத்தியோகத்தை நோக்கி செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.
தனுசு ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிதி உதவி கிடைக்கும். வங்கிகளில் கடன் கேட்டு இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். ஆகவே தொழில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பத்தக்க இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் சரியாக புரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.
வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் தேவை. சோஷியல் மீடியாவில் அதிக நேரத்தை செலவிடுவதைத் தவிர்க்க வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை ஆக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற முன்னேற்றத்தை அடைவார்கள் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
மகர ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நம் சிறந்த நாளாகும். கோவிலுக்குச் சென்று வருதல் பெரியோர்களின் ஆசீர்வாதத்தில் பெறுதல் போன்ற மன நிம்மதி தரக்கூடியது. பல நிகழ்வுகள் உண்டு.
புதிய தொழில் முயற்சிகளை பற்றிய சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி அடைவீர்கள். படிப்பை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஓரிரு நாட்களில் நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும். தகவல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. மற்றபடி கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.
காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உண்டு. புதிய வாகன வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களால் சட்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் அழுத்தம் கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமையை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் நல்ல நாள் ஆகும்.
கும்ப ராசி:
அன்பர்களுக்கு கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சனைகள் இருப்பின் நிம்மதி அளிப்பதாக இருக்கும். அந்நியோன்னியம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள் என்றாலும் கூடுதல் முயற்சி தேவைப்படும்.
வெளிநாடுகளில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு செலவினங்கள் சற்று அதிகமாக வாய்ப்பு உண்டு. அவர்கள் செய்து வந்த பகுதி நேர தொழில் மாறுதல் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதால் இவற்றில் கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் அனுசரித்துச் செல்லவும்.
வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உத்தியோகத்தில் இடம் மாறுதல் தொடர்பான விஷயங்களை என்ற ஆரம்பிக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் என்பதால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.
மீன ராசி:
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை தரக்கூடிய நாளாக இருக்கும். பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வந்தாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
உத்தியோகத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். உத்தியோகத்திற்காக பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைவதற்கு நீண்டகாலமாக அடிமைத் தொழிலில் இருந்துவிட்டு பின்னர் சொந்த தொழில் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வெளியூர்களில் வேலை கிடைக்கும்.

Post a Comment