கிளிநொச்சியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் பரிதாபகராக ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!!

இன்று மாலை 05 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பிரதேசத்தை அன்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது இவ் விபத்தில் பலியானவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினரான தீபன் என அறிய முடிகின்றது.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment